தருமபுரி: தர்மபுரி 4 ரோடு எம்ஆர்எப் டையர்ஸ் அருகில் பிரதம மந்திரி பாரதிய மக்கள் மருந்தகம் திறப்பு விழா நடந்தது.
தர்மபுரி 4ரோடு எம்ஆர்எப் டையர்ஸ் அருகில் பிரதம மந்திரி பாரதிய மக்கள் மருந்தகம் திறப்பு விழா இன்று மாலை 3 மணி அளவில் நடைபெற்றது. பிரதம மந்திரி பாரதிய மக்கள் மருந்தகம் முன்னாள் மாவட்ட ஆளுநர் அரிமா டி என் வி செல்வராஜ் மருந்தகத்தை திறந்து வைத்தார். பிஜேபி கட்சியின் மாவட்ட தலைவர் சரவணன் முதல் விற்பனை துவக்கி வைத்தார். முதல் விற்பனையே பெற்றுக்கொண்டவர் பிஜேபி கட்சியின் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும்