திருப்புவனம்: அனுமதியின்றி வார்டு எண் 2 ல் கட்டப்பட்ட திருமண மண்டபத்திற்கு சீல்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தேர்வுநிலை பேரூராட்சி வரம்பிற்குள் வரும் வார்டு எண் 2, சுவாமி சன்னதி தெருவில், அதிமுகவைச் சேர்ந்த திருப்புவனத்தின் கிழக்கு ஒன்றிய செயலாளர் அ. புவனேந்திரன் கட்டியிருந்த திருமண மண்டபம், அனுமதியின்றி கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.