காரைக்குடி: கல்லலில் சாலை மறியல் போராட்டம்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கல்லல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கல்லலில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என கல்லல் நண்பர்கள் குழுவின் ஒருங்கிணைப்பில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.