கலசபாக்கம்: ஆவணி மாத அமாவாசை - பருவதமலை மீது ஏற காலை 5 மணி முதல் மதியம் 3 மணி வரை அனுமதி வழங்கிய வனத்துறை
Kalasapakkam, Tiruvannamalai | Aug 21, 2025
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த பருவதமலை பகுதியில் மலை ஏறுவதற்கு காலை 5 மணி முதல் மதியம் 3 மணி வரை வனத்துறை...