அறந்தாங்கி: டெல்டா விவசாயிகளை காப்பாற்ற திமுகவை கண்டித்து ஜி கே வாசன் தலைமையில் அம்மா உணவகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தஞ்சை டெல்டா மாவட்ட விவசாயிகளை காப்பாற்றாத திராவிட முன்னேற்றக் கழக அரசை கண்டித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் ஜி கே வாசன் தலைமையில் அம்மா உணவகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக அரசுக்கு எதிரான கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.