வேலூர் மாவட்டம் வேலூர் கோட்டையில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் அரை டன் அரிசியை கொண்டு ஜலகண்டேஸ்வரருக்கு அபிஷேகமும் அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு சுமார் 600 கிலோ காய்கறிகளைக் கொண்டு சாகம்பரி அலங்காரமும் செய்து மகாதீபாரதனைகள் நடைபெற்றன ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்