துறையூர்: துறையூர் பாலக்கரை ஆத்தூர் சாலை பகுதிகளில்ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தரை ஆதரித்து பாஜகவினர் பிரச்சாரம்
துறையூர் நகராட்சிக்குட்பட்ட பாலக்கரை மற்றும் ஆத்தூர் சாலை பகுதிகளில் பெரம்பலூர் நாடாளுமன்ற ஐ ஜே கே கட்சியின்வேட்பாளர் பாரிவேந்தரை ஆதரித்து பாஜகவினர் பிரச்சாரம் செய்தனர்.இப்பகுதிகளில் பாஜகவினர் வீடு வீடாகச் சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி தாமரை சின்னத்திற்கு வாக்களித்து பெருவாரியாக வெற்றி பெறச் செய்யபிரச்சாரம் செய்தனர்.இந்நிகழ்வில் திரளான பாஜகவினர் கலந்து கொண்டனர்.