ஒரப்பம் அருகே உள்ள அதிபதி நகரில் எருது விடும் விழாவில் 300 எருது பங்கேற்பு,கிருஷ்ணகிரி மாவட்டம் ஒரப்பம் அருகே உள்ள அதிபதி நகரில் மாபெரும் எருது விடும் திருவிழா நடைப்பெற்றது, இவ்விழாவில் கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, காவேரிப்பட்டினம், பர்கூர், கப்பல் வாடி, மல்லப்பாடி, ஒசூர், வாணியம்பாடி திருவண்ணாமலை, திருப்பத்தூர் , தர்மபுரி உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான காளைகள் பங்கேற்பு