தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை மண்டலம் நாலு அலுவலகத்தில் சாதாரண மண்டல கூட்டம் மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் தலைமையில் நடைபெற்றது
தண்டையார்பேட்டை மண்டலம் 4 அலுவலகத்தில் சாதாரண மண்டல கூட்டம் இன்று மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் தலைமையில் மண்டல அலுவலர் ராஜ்குமார் முன்னிலையில் நடைபெற்றது இதில் கவுன்சிலர்கள் விஜயலட்சுமி,ரேணுகா,குமாரி, பவித்ரா, தேவி, ஜீவன், டில்லி பாபு ஆகியோர் பங்கேற்ற தங்கள் பகுதியில் உள்ள குறைகளை எடுத்துரைத்தனர் அதிகாரிகள் இதன் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.