எழும்பூர்: பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் - அமைச்சர் திடீர் ஆய்வு
சென்னை கோடம்பாக்கம் மண்டலம் அசோக் நகர் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் திடீரென மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் ஆய்வில் ஈடுபட்டார் அங்கு வந்த மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார்