அரியலூர்: அண்ணா சிலையருகே த.வெ.க தலைவர் "விஜய்" பேச்சு- திமுகவினை கடுமையாக சாடல், மை டியர் சி.எம் சார் என ஸ்டாலினை அழைத்து பேச்சு
Ariyalur, Ariyalur | Sep 13, 2025
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அரியலூர் அண்ணா சிலை அருகே சனிக்கிழமை இரவு 9 மணியளவில் பொதுமக்களை சந்தித்து பிரச்சாரத்தில்...