திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சோழவரம் மேற்கு ஒன்றியத்தில் என் வாக்கு சாவடி வெற்றி வாக்கு சாவடி திட்டப்படி வீடு வீடாக சென்று திமுக ஆட்சி பணிகள் குறித்து ஒன்றிய செயலாளர் ஆனந்தகுமார் தலைமையில் அக்கட்சியினர் வீடு வீடாக சென்று திமுக ஆட்சி பணிகள் குறித்தும் பொது மக்களிடம் கேட்டறிந்த இந்த நிகழ்வை முன்னாள் கவுன்சிலர் மொழியரசி செல்வம் முன்னாள் தலைவர் விக்ரமன் கிளை செயலாளர் பிரபு உள்ளிட்டவர் உடன் இருந்தனர்.