அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில் த வெக புதிய அலுவலகம் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றதுq
அரவக்குறிச்சி தங்கராஜ் நகர் பகுதியில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் புதிய கட்சி அலுவலகத்தை அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சதீஷ்குமார் ஏற்பாட்டில் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமையில் திறந்து வைத்து கட்சி குடிநீர் ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு நலத்தட்டு உதவிகளை வழங்கினார் .