ஓட்டப்பிடாரம்: வேப்பலோடை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா எம்எல்ஏ திறந்து வைத்தார்
Ottapidaram, Thoothukkudi | Jul 15, 2025
வேப்பலோட்டிய அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மூன்று வகுப்பறை கட்டிடங்கள் கட்டி...