ஆற்காடு: காவனூரில் புதிதாக கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
Arcot, Ranipet | Jul 3, 2025
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த காவனூர் கிராமத்தில் 1.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம்...