கரூர்: ஆத்தூர் பிரிவு சாலையில் கஞ்சாவை பதுக்கி வைத்த இளைஞர் கைது
Karur, Karur | Sep 16, 2025 ஆத்தூர் பிரிவு சாலை அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட மதுவிலக்கு பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ் அங்குள்ள தனியார் திருமண மண்டபம் அருகே ஒரு கிலோ 150 கிராம் சுமார் 10,550 மதிப்புள்ள கஞ்சாவை கண்டறியப்பட்டது இது தொடர்பாக பூலாம்பாளையம் காந்தி நகரை சேர்ந்த லோகேஸ்வரன் என்பவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.