அம்பத்தூர்: தலைமறைவான பிரபல திருடன் - நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவால் கே ஜி எம் காலணியில் வைத்து கைது
சென்னை கொளத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வழிப்பறி செய்துவிட்டு தலைமறைவாக இருந்த பிரபல திருடனை காவல் நிலையத்தில் நாள்தோறும் ஆஜராகாததால் நீதிமன்றம் பிடியனை பிறப்பித்தது இதனை அடுத்து கே ஜி எம் காலனியில் வைத்து போலீசார் அவனை கைது செய்தனர்