கள்ளக்குறிச்சி: முதன்மை கல்வி அலுவலகம் முன்பு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம்
Kallakkurichi, Kallakurichi | Jul 26, 2025
கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு SSTA - இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் சார்பில்...