ஆம்பூர்: பேருந்து நிலையத்தில் அரசின் புதிய குளிர்சாதன பேருந்தில் குபுகுபுவென வந்த புகை, அலறியடித்து வெளியே வந்த பயணிகள்
Ambur, Tirupathur | Jul 28, 2025
வேலூரிலிருந்து பெங்களூர் செல்லக்கூடிய அரசு புதிய குளிர்சாதன பேருந்து பயணிகளை ஏற்றிகொண்டு இன்று ஆம்பூர் பேருந்து நிலையம்...