கரூர்: கோவை சாலையில் Ex முதல்வர் வருகைக்காக அதிமுக சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனரை அகற்ற முயன்ற மாநகராட்சி அதிகாரிகள் அதிமுக நிர்வாகிகள் இடையே வாக்குவாதம்
Karur, Karur | Sep 23, 2025 கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கோவை சாலையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 25 வருகைக்காக அதிமுக சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனரை அகற்ற முயன்ற மாநகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் அனுமதி இன்றி பேனர் வைக்க கூடாது என அதிகாரிகள் தெரிவித்ததற்கு திமுக சார்பில் வைக்கப்பட்ட பேனரை அகற்றிவிட்டு வாருங்கள் நாங்கள் எங்கள் பேனரை அகற்றி கொள்வதாக முன்னால் அமைச்சர் தெரிவித்தார் .