நாகப்பட்டினம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தோட்டக்கலை அலுவலர் நலச் சங்கம் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
நாகையில் தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர் நலச் சங்கம் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தோட்டக்கலைத்துறையில் பணிபுரியும் அனைத்து நிலை அலுவலர்களும் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர் தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையால் கொண்டுவரப்பட்டுள்ள UATT 2.0 என்ற புதிய அரசாணை அடிப்படையில் தோட்டக்கலை தொழில்நுட்ப மட்டுமே பயின்று பணியாற்றி