தருமபுரி: தருமபுரி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் மாவட்ட நிர்வாகம், தகடூர் புத்தகப் பேரவை,விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கலெக்டர் சதீஷ் தொடங்கி வைத்தார்
தருமபுரி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் மாவட்ட நிர்வாகம், தகடூர் புத்தகப் பேரவை, பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 7 ஆம் ஆண்டு தருமபுரி புத்தகத் திருவிழா தொடங்க உள்ளதையொட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பிரசார வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், , அவர்கள் இன்று மதியம் 3 மணி அளவில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். உடன் தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.காயத்ரி, தருமபுரி கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் திருமதி.நா.இ