சாத்தூர்: ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை சங்கங்கள் கூட்டமைப்பு சார்பாக காத்திருப்பு போராட்டம்
சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு என்றும் மதியம் மூன்று மணி அளவில் வருவாய் துறை சங்கங்களை கூட்டமைப்பு சார்பாக 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் இதில் வருவாய் துறையில் உள்ள சர்வேயர் மற்றும் அனைத்து பிரிவு சார்ந்த ஊழியர்கள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் ஊழியருடன் மாவட்ட தாலுகா பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் இதில் அரசு செவிச்சாய்க்கவில்லை என்றால் அடுத்