குடியாத்தம்: செருவங்கி பகுதியில் தூர்வாரப்படாத ஏரிக்கால்வாய் பொதுமக்கள் கோபத்தின் உச்சம் களத்தில் இறங்கி போராடும் மக்கள்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் செருவங்கி பகுதியில் தூர்வாரப்படாத ஏரிக்கால்வாய் கோபத்தின் உச்சத்தில் பொதுமக்கள் ஏரி கால்வாயில் இறங்கி நூதன போராட்டம்