வேலூர் மாவட்டம் வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை நான்காவது சோமவாரத்தை முன்னிட்டு ஜலகண்டேஸ்வரருக்கு 108 சங்க அபிஷேகமும் மற்றும் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் வெள்ளிக்கவசம் அணிவித்து மகாதீபாரதனைகள் நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்