அமைந்தகரை: என்னிடமே காசு கேட்கிறாயா கஞ்சா போதை ஆசாமி கிருஷ்ணா தெருவில் ஊழியரை தாக்கிய பரபரப்பு சிசிடிவி காட்சிகள்
சென்னை மதுரவாயலில் உள்ள கிருஷ்ணா தெருவில் இயங்கி வரும் தனியார் உணவகத்தில் சாப்பிட்டு விட்டு பார்சல் வாங்கிக் கொண்டு பணம் கொடுக்காமல் சென்ற நிலையில் ஊழியர் பணம் கேட்டதால் கோபமடைந்த கஞ்சா ஆசாமி ஊழியரை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது