மாதவரம்: ரவுண்டனா பைக்கை திருடி சென்ற திருடர்களை சினிமா பாணியில் துரத்தி சென்று பிடித்த இளைஞர்கள் - பரபரப்பு சிசிடிவி காட்சிகள்
சென்னை மாதவரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை இரு இளைஞர்கள் திருடி சென்ற நிலையில் அவர்களை அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சினிமா பாணியில் துரத்தி சென்று மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது