வேலூர்: வேலூர் காந்திநகர் இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை ஆட்சியர் ஆய்வு செய்தார்
வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த இந்திரா நகர் காந்தி நகர் ஆகிய பகுதிகளில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளை வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி ஆய்வு செய்தார் மழை நீரை வெளியேற்ற மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார் மேலும் கன்சால்பேட்டை பகுதியில் நிக்கல் சேனல் கால்வாயின் வண்டல்கள் மற்றும் திடக்கழிவு அகற்றும் பணியினை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் இந்த ஆ