அருப்புக்கோட்டை: தேவாங்கர் கலைக் கல்லூரியில் 2020 ஆம் ஆண்டு டிகிரி முடித்த மாணவிகளுக்கு தற்போது வரை சான்றிதழ் வழங்காததை கண்டித்து முற்றுகை
*அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரியில் கடந்த 2020 ம் ஆண்டு பி ஏ ஆங்கிலம் படித்த மாணவ மாணவியர்களுக்கு டிகிரி சர்டிபிகேட் வழங்காமல் கடந்த 5 ஆண்டுகளாக இழுத்தடிப்பதாக புகார் தெரிவித்து மாணவ மாணவியர்கள் கல்லூரியை முற்றுகையிட்டு வாக்குவாதம்* விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது