மோகனூர்: எம்.மேட்டுபட்டி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாக குடியிருப்பு கட்டப்பட உள்ள பகுதியை ஆட்சியர் ஆய்வு
Mohanur, Namakkal | Jul 11, 2025
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்த எம்.மேட்டுபட்டியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாக கட்டப்பட உள்ள...