ஆரணி: நகரப் பகுதியைச் சேர்ந்த ஓவியர் ஹரிஷ் கருப்பு அரிசியில் ரோபோ சங்கர் படத்தை வரைந்து கண்ணீர் அஞ்சலி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா ஆரணி டவுன் பகுதியைச் சேர்ந்த ஓவியர் ஹரீஷ் இவர் பிரபலங்கள் படத்தை கருப்பு அரிசியில் வரைந்து அசத்துவதில் பிரபலமானவர் உயிரிழந்த ரோபோ சங்கரின் படத்தை கருப்பு அரிசியில் வரைந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்