முசிறி: நெய்வேலி கிராமத்தில் மீன்பிடி திருவிழா - திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு ஏரியில் மீன்பிடித்து மகிழ்ந்தனர்
Musiri, Tiruchirappalli | Jun 28, 2025
திருச்சி மாவட்டம், முசிறி அருகே நெய்வேலி கிராமத்தில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் பாசன ஏரி அமைந்துள்ளது. கொல்லிமலையில்...