பெரம்பூர்: பணிமனையில் அமைச்சர்கள் திடீர் ஆய்வு - அரண்டு போன அதிகாரிகள்
சென்னை பெரம்பூரில் உள்ள பணிமனையில் மழை நீர் வடிகால் பணிகள் அமைப்பது குறித்து அமைச்சர்கள் சேகர் பாபு மற்றும் சிவசங்கர் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர் அவர்களுடன் சென்னை பெருநகர மேயர் பிரியா நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் இருந்தனர்