பழனி: நெய்க்காரப்பட்டி சுற்றியுள்ள பகுதிகளில் திடீரென கொட்டி தீர்த்த மழை- சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது
Palani, Dindigul | Aug 5, 2025
பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் திடீரென கரு...