ஒரத்தநாடு: சிறப்பாக நடந்த செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்: தெலுங்கன் குடிகாடு சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக பங்கேற்பு
Orathanadu, Thanjavur | Sep 12, 2025
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே தெலுங்கன்குடிகாடு செல்வ விநாயகர் மற்றும் பரிவார மூர்த்திகள் கோயில் பல லட்சம்...