போச்சம்பள்ளி: போச்சம்பள்ளியில் 134 வது வசந்த் & கோ கிளை திறப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.இதில் வாடிக்கையாளர்கள் கவரும் வகையில் சிறப்பு சலுகை
போச்சம்பள்ளியில் 134 வது வசந்த் & கோ கிளை திறப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.இதில் வாடிக்கையாளர்கள் கவரும் வகையில் பல்வேறு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் வசந்த் & கோ நிறுவனருமான அமரர் வசந்த்குமார் அவர்களின் நல்லாசிகளுடன் கிளை திறப்பு விழா நடைபெற்றது