தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த கீழனூர் தடுப்பணை உள்ளது வாணி ஆறு அணையின் உபரி நீர் வெளியேற்றப்படுவதால் கீழனுர் தடுப்பணைக்கு ஏராளமான உபநீதிகள் வெளியேறி வருகிறது இதனால் அணை முழுவதும் நிரம்பி ,உள்ளது இந்த ரம்மிமாக காட்சியளிக்கிறது இதன் மூலம் அரூர் அதனை சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான ஏக்கர் விலை நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர் ,,