தூத்துக்குடி: ஜார்ஜ் ரோடு அய்யனார் பேச்சியம்மாள் கோவில் அறையில் பெண் தூக்கு போட்டு தற்கொலை போலீசார் விசாரணை
Thoothukkudi, Thoothukkudi | Sep 12, 2025
தூத்துக்குடி சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் இவரது மனைவி சாந்தா இவர்களுக்கு கார்த்திக் சரவணன் ஆகிய இரண்டு ...