விருதுநகர்: தீண்டாமைச்சுவரை ன் அகற்றக் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த வபுதுப்பட்டி சார்ந்த பொதுமக்கள்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே வ. புதுப்பட்டி பகுதியில் தலித் சமூகத்தைச் சார்ந்த 150 குடும்பங்களும் சாலியர் சமுதாயத்தைச் சார்ந்த 200 குடும்பங்களும் வசித்து வருகின்றனர் இந்த பகுதியில் சாலியர் சமூகத்தைச்அந்த பகுதியில் தீண்டாமை சுவர் கட்டி இருப்பதாகவும் அதை அகற்ற உயர் நடவடிக்கை எடுக்கக்கூடிய மனு