திண்டுக்கல் மேற்கு: தேசிய நெடுஞ்சாலையில் உலா வந்த காட்டு யானையால் கன்னிவாடி அருகே பரபரப்பு
பண்ணைப்பட்டி அருகே ஒற்றை யானை செம்பட்டி ஒட்டன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென வந்ததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர் இந்தச் சாலையில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் 24 மணி நேரமும் சென்று வரக்கூடிய சாலையில் யானை வந்தது இப்பகுதி மக்களிடையே மிகப் பெரிய அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது மாவட்ட வனத்துறை மற்றும் கன்னிவாடி வனச்சரகத்தினர் தேசிய நெடுஞ்சாலைக்கு வந்த யானையை அடர்ந்த வனத்துக்குள் அனுப்ப வேண்டும் என கோரிக்கை