கூடலூர்: நீலகிரியில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விண்ணப்பிக்கலாம்
தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற அக்டோ. 20ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் நடத்த விருப்பம் உள்ளவர்கள் இ-சேவை மையங்கள் வாயிலாக http://www.tnesevai .tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அக்டோ. 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்