கோவை வடக்கு: தொண்டாமுத்தூர் பகுதியில் சிறுத்தையை கண்காணிக்க கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது
Coimbatore North, Coimbatore | Jun 28, 2025
சிறுத்தையை இரவு, பகலாக தேடுகிறோம் தற்பொழுது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது - கோவை மாவட்ட வனத் துறையினர்...