கல்லாவி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம் அரசு பள்ளி முன்பு வேகத்தடை அமைக்கும் பணி தீவிரம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முன்பு சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேலாக இருந்த வேகத்தடை அகற்றப்பட்டு நிலையில் இதனால் இப்பகுதியில் விபத்துக்கள் அதிக அளவில் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி இருந்த நிலையில் மீண்டும் வேகத்தடை அமைக்கப்பட்டது