Public App Logo
Jansamasya
News
पुलिस
बॉलीवुड
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
Congress
Modi
Delhi
Viral
Rajasthan
Bollywood
दिल्ली
Patna
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
अनिल
Cm
Pmmodi
Rahulgandhi
कानपुर
Pm
Uttarpradesh
Haryana
Lucknow

தஞ்சாவூர்: அதிக விலைக்கு விதைநெல் விற்பனை செய்யப்படுவதாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு

Thanjavur, Thanjavur | Aug 22, 2025
தஞ்சையில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் இலக்கியா தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்தனர்
தஞ்சாவூர்: அதிக விலைக்கு விதைநெல் விற்பனை செய்யப்படுவதாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு - Thanjavur News