அருப்புக்கோட்டை: பாலநத்தம் பகுதியில் தூய்மை பணியாளர் மீது ஏறி இறங்கிய லாரி, பதைபதைக்கு CCTV காட்சி வெளியாகி பரபரப்பு
Aruppukkottai, Virudhunagar | Aug 28, 2025
*அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் கிராமத்தில் டாரஸ் லாரி மோதி பெண் தூய்மை பணியாளர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலி;...