விருதுநகர்: பத்திரபதிவு அலுவலகத்தில் பத்திர பதிவு செய்வதற்கு பதிவுத் தொகையில் கூடுதலாக 30 சதவீதம் செலுத்த வேண்டும் என கூறியதால் வாக்குவாதம்
மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்வதற்கு கூடுதலாக 30 சதவீதம் பதிவு கட்டணம் கேட்டதால் பத்திரப்பதிவு நிறுத்தம் வாக்குவாத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்