திருவாரூர்: அம்மையப்பன் பகுதியில் தனியார் கல்லூரி பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் வந்தவர் படுகாயம், ஓட்டுநர் கைது
Thiruvarur, Thiruvarur | Jul 15, 2025
திருவாரூர் அருகே அம்மையப்பன் பகுதியில் கல்லூரி பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் வந்தவர் படுகாயம் ஓட்டுநர் கைது