வேலூர்: சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்குச்சாவடி மறுசீரமைப்பு குறித்த அனைத்து கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
ஒரே நபரின் பெயர் வாக்காளர் பட்டியலில் பல இடங்களில் இருப்பதாகவும் இறந்தவர்களின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் சீரமைக்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக வேலூர் அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் எஸ் ஆர் கே அப்பு சத்துவாச்சாரியில் பேட்டி