லால்குடி: தாளக்குடி ஊராட்சியில் தொடரும் மின்வெட்டு - திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் #localissue
Lalgudi, Tiruchirappalli | Apr 24, 2025
திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள தாளக்குடி ஊராட்சியில் கடந்த ஒரு மாதங்களாக குறைந்த மின்னழுத்தம் காரணமாக...