அயனாவரம்: அக். முதல் வாரத்தில் வண்ணமீன் மையத்தை முதல்வர் திறந்து வைக்கவுள்ளார் - பாடியில் ஆய்வு செய்தபின் அப்டேட் கொடுத்த சேகர்பாபு
சென்னை வில்லிவாக்கம் அடுத்த பாடியில் அமைய உள்ள வண்ண மீன்கள் மையத்தை அமைச்சர் சேகர்பாபு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர் அப்போது அங்கு செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து அமைச்சர் சேகர்பாபு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் பின்னர் அக்டோபர் முதல் வாரத்தில் இந்த மையம் திறக்கப்படும் என்று தெரிவித்தார்